Latest trending tamil videos !!!

Monday, September 26, 2016

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது ராசா: இப்படி ரணகளமாகிட்டாங்களே பாஸ்!

இம்மை மறுமை எதுவுமே தெரியாமல் வெட்டிப் பந்தா காட்டுவதற்கு என்று ஒரு கூட்டமே இருக்கின்றது. இப்படியானவர்கள் தாமும் சங்கடப்பட்டு மற்றவர்களையும் சங்கடப்படுத்திவிடுவார்கள்.

இதேபோன்று மோட்டார் சைக்களில் ஒற்றை சில்லில் நீண்ட தூரம் பயணித்த நபரினால் ஏற்பட்ட சம்பவமே இதுவாகும்.

அதாவது, பிரதான வீதி ஒன்றில் நீண்ட தூரம் மேற்கண்டவாறு சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் முன்னே சென்றுகொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்களில் மோதி தானும் விழுந்தது மட்டுமல்லாது முன்னே சென்று கொண்டிருந்தவரையும் விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.

0 comments:

Post a Comment

Popular Posts (All Time)

Design by araba-cı | MoneyGenerator Blogger Template by GosuBlogger